திருக்கயிலாய யாத்திரை - முதல் பதிவு


ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நமஹ !

ஓம் நம சிவாய !

தென்னாடுடைய சிவனே போற்றி !

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

அனைவருக்கும் வணக்கம். இறையருளாலும், குருவருளாலும், மேலும் என் முன்னோர்களின் தவப்பயனாலும் அளவில்லா ஆசிகளினாலும், திருக்கயிலாய யாத்திரையை 2019 ஜூலை மாதத்தில் மேற்கொண்டேன்.

இந்த யாத்திரையின் விவரக் குறிப்புகளை இந்தத் தளத்தில் பதிவு செய்ய விழைகிறேன்.

இப்பதிவுகள் மற்றவர்க்கு உபயோகப்பட்டு, அவர்களும் இப்புனித யாத்திரையை மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்த வலைப்பூவின் நோக்கம்.

நன்றி!

வணக்கம்!



Comments